சூப்பர் நேப்பியர் (பேங்க்சோங் -1).
சூப்பர் நேப்பியர் (பேங்க்சோங் -1). ஆசியாவில் உள்ள நேப்பியர் புல்களேயே அதிகமான புரத சத்து(16% முதல் 18%),அதிக மகசூல் கிடைக்கும் (200 டன் பசும் தீவனம்) இனமாகும். நாம்மிடம் தற்போது உள்ள கோ4,கோ5 வகை நேப்பியர் புல்லுடன் ஒப்பிடும் போது இதன் மகசூல், புரத சத்து ஆகியவை இரண்டு மடங்கு கூடுதல் ஆகும். உதாரணத்திற்கு நீங்கள் ஏனைய பசுந்தீவனத்துடன் கோ4,கோ5 வகை நேப்பியர் புல்லை விவசாயம் செய்து ஒரு…