super napier Pakchong1

சூப்பர் நேப்பியர் (பேங்க்சோங் -1).

ஆசியாவில் உள்ள நேப்பியர் புல் வகையில் அதிகமான புரத சத்து(16% முதல் 18%),அதிக மகசூல் கிடைக்கும் (200 டன் பசும் தீவனம்) இனமாகும். நாம்மிடம் தற்போது உள்ள கோ4,கோ5 வகை நேப்பியர் புல்லுடன் ஒப்பிடும் போது இதன் மகசூல், புரத சத்து ஆகியவை இரண்டு மடங்கு கூடுதல் ஆகும்.

உதாரணத்திற்கு நீங்கள் ஏனைய பசுந்தீவனத்துடன் கோ4,கோ5 வகை நேப்பியர் புல்லை விவசாயம் செய்து ஒரு ஏக்கருக்கு சுமார் 6 மாடுகளும், 20 ஆடுகளும் பராமரிக்க முடியும் என்றால், ஏனைய பசுந்தீவனத்துடன் சூப்பர் நேப்பியர் விவசாயம் செய்து நிச்சயமாக 12 மாடுகளும், 40 ஆடுகளும் பராமரிக்க முடியும்.

சுருக்கமாக சொன்னால் கோ4,கோ5 நேப்பியர் புல்லை விட இரண்டு மடங்கு அனைத்து விதத்திலும் கூடுதலாக பலன் தரவல்லது. ஆனால் அதே அளவு நிலப்பரப்பு மற்றும் உழைப்பு மூலம். ஆகவே சூப்பர் நேப்பியர் புல் தமிழக மற்றும் இந்திய விவசாயிகள் இடத்தில் வரும் காலத்தில் மிக முக்கிய மாற்றத்தை கொண்டு வரும் என்பது உறுதி. அதில் நாங்கள் முன்னோடியாக இருப்பதில் மிக்க மகிழ்ச்சி.

சூப்பர் நேப்பயர்(Pakchong1) நேப்பியர் புல் என்றால் என்ன?

இது யானை புல் மற்றும் கம்பு ஒட்டு சேர்த்து உருவாக்கபட்ட நேப்பியர் புல் ஆகும்.

இத்தீவனப்புல்லின் முக்கிய பலன்களை கீழே பட்டியலிட்டுள்ளேன் :-

1. இத்தீவன புல்லின் புரத சத்து 14-18℅ ஆகும். இது ஆசியாவில் இருக்கும் அனைத்து வகையான நேப்பியர் புற்களை விட இரண்டு மடங்கு அதிகமாகும்.

2. ஒரு ஏக்கருக்கு சுமார் 200 டன் பசுந்தீவனம் கிடைப்பதால் இப்புல்லை “நேப்பியர் புல்களின் ராஜா” என தாய்லாந்து நாட்டில் அழைக்கிறார்கள்.

3. ஒரு ஏக்கருக்கு 200 டன் பசுந்தீவனம் கிடைத்தால் சுமார் 15 கறவை மாடுகளின் தீவன தேவையை இப்புல் பூர்த்தி செய்யவல்லது.

4. இதன் மூலமாக பால் பன்னையாளர்கள் நிறைய பணத்தை சேமிக்க முடியும்.

5. நீரில் கரையும் கார்போ ஹைட்ரேட் 18% இருப்பதால் இத்தீவன் புல் சைலேஜுக்கு மிகவும் ஏற்றது.

இப்புல் கரனைகளை ஆர்டர் செய்ய: 9488932336

சூப்பர் நேப்பியர் விற்பனைக்கு.
முன்பதிவு ஆரம்பம்.
ஒரு நபர் குறைந்தது 800 கரனைகள் முன்பதிவு செய்ய வேண்டும்.
ஒரு கரனை ரூ.3/-. முன்பதிவு செய்த நாளில் இருந்து 7 நாட்களில் டெலிவரி வழங்கப்படும்.
வங்கி கணக்கு விபரம்: Account holder name: பரஞ்சோதி.மு, A/C no.0948101045188. கனராவங்கி, விருத்தாசலம் கிளை. IFSC Code: CNRB0000948.(5th character zoro).
முன்பதிவு செய்தவர்கள் அதன் விபரத்தினை +91 9488932336 என்ற எண்ணில் வாட்ஸ்ஆப் மூலமும் அல்லது kaverigoatform@gmail.com என்ற இமெயில் முகவரிக்கு அனுப்பிவிட்டு தொடர்பு கொள்ளவும்.
குறிப்பு:ஒரு ஏக்கருக்கு சுமார் 10,000 முதல் 12000 கரனை தேவைப்படும்.
மேலும் விரிவான தரவுகளுடன் தொடர் கட்டுரையை காவேரி பண்ணையில் இருந்து, இனி வரும்காலத்தில் வெளிவரும். அதில் அனைத்து கோணத்திலும் நாம் இது சார்ந்து பேசலாம். தொடருவோம்….

நன்றி: https://www.facebook.com/supernapierindia/

மேலும் விரிவான தரவுகளுடன் தொடர் கட்டுரையை காவேரி பண்ணையில் இருந்து, இனி வரும்காலத்தில் வெளிவரும். அதில் அனைத்து கோணத்திலும் நாம் இது சார்ந்து பேசலாம். தொடருவோம்….

மலேசிய தமிழ் இன உறவுகளுக்கு மிக்க நன்றி. #supernapierpakchong1

One thought on “super napier Pakchong1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *