சூப்பர் நேப்பியர் சாகுபடி, அறுவடை, தீவனமாக வழங்கும் முறை.

Guide to Plant, Harvest and Feed the Super Napier in Tamil கட்டுரை ஆசிரியர்: காவேரி பண்ணை , விருத்தாசலம். சூப்பர் நேப்பியர் (அ) Pakchong1 தீவனபுல்லின் சிறப்புகள்.   பெற்றோர் – கம்பு மற்றும் நேப்பியர் புல் (அ) யானைப் புல் இதன் அறிவியம் பெயர் Pennisetum purpureum. அதிக புரதச் சத்து (14% முதல்18% வரை ) மற்றும் மிகஇனிப்பான தண்டுகளைக் கொண்டது ,…

super napier Pakchong1

சூப்பர் நேப்பியர் (பேங்க்சோங் -1). ஆசியாவில் உள்ள நேப்பியர் புல் வகையில் அதிகமான புரத சத்து(16% முதல் 18%),அதிக மகசூல் கிடைக்கும் (200 டன் பசும் தீவனம்) இனமாகும். நாம்மிடம் தற்போது உள்ள கோ4,கோ5 வகை நேப்பியர் புல்லுடன் ஒப்பிடும் போது இதன் மகசூல், புரத சத்து ஆகியவை இரண்டு மடங்கு கூடுதல் ஆகும். உதாரணத்திற்கு நீங்கள் ஏனைய பசுந்தீவனத்துடன் கோ4,கோ5 வகை நேப்பியர் புல்லை விவசாயம் செய்து ஒரு…

தீவனப்புல் கோ-4 மற்றும் கோ- 5 ஒர் ஒப்பீடு!

அறிவியல் பூர்வமான அட்டவனை ஒப்பீட்டு பட்டியல் கட்டுரையின் கீழே இணைத்துள்ளேன். அதில் கோ-3 முதல் கோ-5 வரை ஒப்பீட்டு பட்டியல் உள்ளது. அதை நாம் பார்க்கும் போதே ஒவ்வொன்றுக்குமான வித்தியாசத்தை  எளிமையாக நாம் புரிந்துகொள்ளலாம். அப்பட்டியல் அறிவியல் பூர்வமானது ஆகும். நண்பர்களே நான் உங்களிடம் பகிர உள்ளது. நடைமுறையில் அது நமது பண்ணையில் எப்படி உள்ளது என்பதைத்தான். எங்களது பண்ணையை பல ஆண்டுகளாக தமிழகத்தில் பல ஆயிரம் கால்நடை பண்ணையாளர்களுக்கும்,…

கோ- 4,கோ-5 சாகுபடு முறைகள்.( எளிமையான சுருக்கமான வடிவில்)

கம்பு நேப்பியர் தீவன ஒட்டுப்புல் கோ (க.நே) 4 கம்பு நேப்பியர் தீவன ஒட்டுப்புல்லின் சிறப்பியல்புகள் நிலம் தயாரித்தல் உர நிர்வாகம் நடவு செய்தல் களை நிர்வாகம் நீர் நிர்வாகம் பயிர் பாதுகாப்பு அறுவடை கம்பு நேப்பியர் தீவன ஒட்டுப்புல் கோ (க.நே) 4 கால்நடை வளர்ப்பானது உழவுத் தொழிலின் உப தொழிலாக இருப்பதோடு மனிதர்களுக்குத் தேவையான உணவுப் பொருட்களை வழங்குகின்ற இன்றியமையாத வரப்பிரசாதமாகவும் அமைந்துள்ளது. பொதுவாக கால்நடைகளுக்கு வைக்கோல்,…